முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிடவுள்ள விசேட அறிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka General Election 2024
By Laksi Oct 15, 2024 09:56 AM GMT
Laksi

Laksi

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த அறிக்கையானது எதிர்வரும் வியாழக்கிழமை (17) வெளியிடப்படப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் இல்லை: இம்ரான் மகரூப் பகிரங்கம்

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் இல்லை: இம்ரான் மகரூப் பகிரங்கம்

விசேட அறிக்கை

இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிடவுள்ள விசேட அறிக்கை | Former President Ranil S Special Report

அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனவும் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வரப்போவதில்லையெனவும் முன்னரே தீர்மானித்திருந்தார்.

இந்நிலையில், பொதுத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்குவதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW