வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

Central Bank of Sri Lanka Vijitha Herath Sri Lanka Tourism vehicle imports sri lanka
By Laksi Nov 06, 2024 08:41 AM GMT
Laksi

Laksi

நாட்டில் வாகன இறக்குமதியை மூன்று கட்டங்களாக மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

வாகன இறக்குமதி

அத்தோடு, வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பன இருப்பதாகவும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம் | First Phase Of Vehicle Import Begins In Sl

சுற்றுலாத் துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகன இறக்குமதியாளர்களுடன் இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்