தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Laksi Nov 06, 2024 07:50 AM GMT
Laksi

Laksi

 இலங்கையில் (sri Lanka) கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (06.11.2024) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 806,599 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குப்ர் எனும் இணைவைத்தல்!! இஸ்லாத்தின் அறிய வேண்டிய விடயங்கள்

குப்ர் எனும் இணைவைத்தல்!! இஸ்லாத்தின் அறிய வேண்டிய விடயங்கள்

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,460 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 227,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 26,090 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 208,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,910 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 199,250 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW