மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Economy of Sri Lanka
Crude Oil Prices Today
Dollars
By Laksi
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (01) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 96.76 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இயற்கை எரிவாயுவின் விலை
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.18 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.83 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |