மரண தண்டனையிலிருந்து முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் விடுதலை

Sri Lanka Police Sri Lanka Supreme Court of Sri Lanka
By Fathima Aug 08, 2024 06:58 AM GMT
Fathima

Fathima

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு கொழும்பு மேல்நீதி மன்றத்தால்(Supreme Court of Sri Lanka) வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து விடுவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற, நீதியரசர்கள் அமர்வால் இன்றைய தினம் (08) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குழந்தைகளுக்கு காணப்படும் பிரச்சினை: ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையில் குழந்தைகளுக்கு காணப்படும் பிரச்சினை: ஆய்வில் வெளியான தகவல்

பிரதிவாதிகள்

கடந்த 2012 நவம்பர் 09 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலகத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

மரண தண்டனையிலிருந்து முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் விடுதலை | Emil Ranjan Lamahewa Released

ஆயினும் 08 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே வழக்கைத் தாக்கல் செய்வதற்கு போதுமான சாட்சிகள் கிடைத்தமை அடிப்படையில் சட்ட மாஅதிபரினால் குறித்த குற்றச்சாட்டுகள் முன்கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி பிரதிவாதிகள் மூவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கான மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கான மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் படுகாயம்

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW