முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Economy of Sri Lanka Egg
By Laksi Sep 24, 2024 10:48 AM GMT

இலங்கையில் முட்டையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி,  முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை

தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை

முட்டையின் விலை

உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவடைந்தமையே காரணம் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Egg Price In Sri Lanka

அத்தோடு, ஒரு முட்டையின் விலை 28 ரூபா தொடக்கம் 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW