தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Sep 24, 2024 09:49 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது. 

அதன்படி, இன்றைய தினம் (24) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 801,464 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று ஆசி பெற்ற புதிய ஜனாதிபதி

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று ஆசி பெற்ற புதிய ஜனாதிபதி

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,280 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 226,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை | Today Gold Price In Sri Lanka World Market

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,930 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 207,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,750 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு

அம்பாறை மாவட்ட அமைப்பாளர்களை நேரில் சென்று சந்தித்த எஸ்.எம்.சபீஸ்

அம்பாறை மாவட்ட அமைப்பாளர்களை நேரில் சென்று சந்தித்த எஸ்.எம்.சபீஸ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW