குறையும் முட்டை மற்றும் கோழியின் விலை!

Sri Lanka Sri Lankan Peoples Money Egg
By Rakshana MA Feb 03, 2025 11:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, ஒரு முட்டையின் விலை 26 ரூபா முதல் 30 ரூபாவாகவும், ஒரு கிலோ கோழி இறைச்சி 650 முதல் 850 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய நாணயமாற்று விகிதம்

இன்றைய நாணயமாற்று விகிதம்

அதிகளவான உற்பத்தி 

அத்துடன், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவினால் விலை குறைவடைந்துள்ளதாகவும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறையும் முட்டை மற்றும் கோழியின் விலை! | Egg Chicken Prices Plummet Amid Supply Surge

ஊழல்களற்ற மட்டக்களப்பு மாநகரசபை : தூய்மைப்படுத்தும் திட்டம்

ஊழல்களற்ற மட்டக்களப்பு மாநகரசபை : தூய்மைப்படுத்தும் திட்டம்

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW