இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Economy of Sri Lanka
Money
By Rakshana MA
2024 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
புதுப்பிக்கப்பட்ட பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் இந்த வலுவான மாற்றம் பதிவாகி வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான தேசிய உற்பத்தி மதிப்பீடுகளை சமர்ப்பிக்கும் போது, அந்த திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |