ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் குறித்து சாணக்கியன் வெளியிட்ட தகவல்

Batticaloa Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam Government Of Sri Lanka Easter Attack Sri Lanka
By Laksi Dec 04, 2024 08:47 AM GMT
Laksi

Laksi

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாகவும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதற்கான ஆதாரங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய குழுக்களை தொடர்பு படுத்தி தர முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Rasamanickam Shanakiyan)தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (4) உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவி்க்கையில் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது.

அஸ்வெசும பெறவுள்ளோருக்கு வெளியான அறிவித்தல்

அஸ்வெசும பெறவுள்ளோருக்கு வெளியான அறிவித்தல்

சாட்சியமளிக்கக்கூடிய குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானை அழைத்து விசாரணை நடத்தினார்கள், கைது செய்வதென்பது பொலிஸாரின் வேலை.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் குறித்து சாணக்கியன் வெளியிட்ட தகவல் | Easter Bomb Evidence With Shanakiyan

ஆனால் உயிர்த்த ஞாயிறு தொடர்பான பல தகவல்கள் எங்களிடம் உள்ளன.இது தொடர்பாக நான் பாதுகாப்பு செயலாளருக்கும் அறிவித்துள்ளேன்.

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். வாய்ப்பு கிடைத்தால் சாட்சியமளிக்கக்கூடிய குழுக்களை தொடர்பு படுத்தி தர முடியும்" என என இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அர்ச்சுனா மீதான தாக்குதல் தாக்குதல் : சுஜித் மறுப்பு!

அர்ச்சுனா மீதான தாக்குதல் தாக்குதல் : சுஜித் மறுப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW