பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Pakistan Earthquake World
By Rakshana MA Jun 29, 2025 04:04 AM GMT

பாகிஸ்தானில் இன்று (29) அதிகாலை 3.54 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்ததன்படி, இந்த நில அதிர்வு மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நில அதிர்வு ஏற்பட்டதும் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பதற்றத்தின் மத்தியில் இலங்கை திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பதற்றத்தின் மத்தியில் இலங்கை திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இதுவரை உயிரிழப்புகள் அல்லது மரண சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நில அதிர்வால் மக்கள் இடையே குறுகிய நேரத்திற்குள் பெரும் அச்சம் ஏற்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஜூலை முதல் பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

ஜூலை முதல் பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்! ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்! ட்ரம்ப் எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW