பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

Jaffna Dr.Archuna Chavakachcheri General Election 2024
By Laksi Oct 10, 2024 12:47 PM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (10) வைத்தியர் அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

வேட்புமனு தாக்கல் 

இந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா | Dr Archuna Contesting The General Election

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

கிண்ணியாவில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி

கிண்ணியாவில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி

மட்டக்களப்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள்

மட்டக்களப்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW