சாகிர் நாயக், பங்களாதேஷுக்குள் நுழையத் விதிக்கப்பட்ட தடை

Bangladesh Islam
By Faarika Faizal Nov 06, 2025 11:52 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

முன்னணி இஸ்லாமிய மத போதகரான சாகிர் நாயக், பங்களாதேஷுக்குள் நுழையத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெறும் மத நிகழ்வில் உரையாற்ற, உள்ளூர் அமைப்பு ஒன்று அவரை அழைத்திருந்தது.

யோஷிதவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு...

யோஷிதவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு...

பாதுகாப்புப் பணி

இந்நிலையில், சாகிர் நாயக்கின் வருகை பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்றும், ஊழியர்கள் ஏற்கனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நேரத்தில் பலத்த பாதுகாப்புப் பணி தேவைப்படும் எனவும் சுட்டிக்கபட்டிப்பட்டுள்ளது.

சாகிர் நாயக், பங்களாதேஷுக்குள் நுழையத் விதிக்கப்பட்ட தடை | Doctor Zakir Naik

இதன் காரணமான தேர்தல்கள் முடிந்த பின்னரே சாகிர் நாயக்கின் வருகை சாத்தியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பலர் கைது

போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பலர் கைது

தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி வெற்றியாளர் கௌரவிப்பு

தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி வெற்றியாளர் கௌரவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW