புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Economy of Sri Lanka Harini Amarasuriya
By Laksi Dec 10, 2024 10:38 AM GMT
Laksi

Laksi

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் ஒரு அங்கமாக கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட யோசனைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை

கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை

கலந்துரையாடல்

இதன்போது, கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய,கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ உட்பட அமைச்சுக்களின் அதிகாரிகள் பலர்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது குறித்து கலந்துரையாடல் | Discussion On Budget 2025

சாதாரண தரப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

சாதாரண தரப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயத்திற்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயத்திற்கான திகதி அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery