தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களிற்கு இடையில் கலந்துரையாடல்
Vavuniya
National Peoples Party
General Election 2024
Parliament Election 2024
By Laksi
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களிற்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) நடைபெற்றுள்ளது.
பிரச்சார நடவடிக்கைகள்
இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னெடுக்கப்படவேண்டிய பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தேசியமக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல்ரத்நாயக்க கலந்துகொண்டதுடன், வன்னிமாவட்ட வேட்பாளர்கள் அங்கத்தவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |