டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

Sri Lanka Sri Lanka Cabinet Driving Licence
By Rakshana MA Dec 10, 2024 08:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு (Driving Licenses) பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு

புதிய தொழில்நுட்பம்

தரவுகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பத்தின்படி,

தற்போது உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான பொருத்தத்தை அரசாங்கம் அங்கீகரிக்கும்.

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி | Digital Driving Licence In Sri Lanka

இதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வேலையில்லா பட்டதாரிகளுக்கான தீர்வு : தாஹிர் எம்.பி வழங்கியுள்ள உறுதிமொழி

வேலையில்லா பட்டதாரிகளுக்கான தீர்வு : தாஹிர் எம்.பி வழங்கியுள்ள உறுதிமொழி

மின்சார சபை ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இல்லை : வெளியான பின்புலம்

மின்சார சபை ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இல்லை : வெளியான பின்புலம்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW