வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் பெறுமதி!

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Mar 12, 2025 06:47 AM GMT

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (12) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.79 ரூபாவாகவும், கொள்வனவு விலை 291.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

டொலரின் பெறுமதி மாற்றம் 

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 208.83 ரூபாவாகவும், கொள்வனவு விலை 200.34 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் பெறுமதி! | Decreased Today Dollar Rate In Sri Lanka

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 328.54 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 389.27 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 190.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 181.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் பெறுமதி! | Decreased Today Dollar Rate In Sri Lanka

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 226.85 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 216.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.95 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்

அர்ச்சுனாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா

அர்ச்சுனாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW