மனித பாவனைக்கு பொறுத்தமற்ற டின் மீன்கள் கண்டுபிடிப்பு

Sri Lanka Dollars Sri Lanka Customs
By Laksi Oct 12, 2024 01:18 PM GMT
Laksi

Laksi

பாவனைக்கு பொறுத்தமற்ற இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த டின் மீன்கள் ஒருகொடவத்தை களஞ்சிய பிரிவில் நேற்று (11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

சுமார் 02 இலட்சத்து 15,000 அமெரிக்க டொலருக்கு இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

பொறுத்தமற்ற டின் மீன்

இவற்றில் ஆசனிக் என்ற நச்சுப்பொருள் இருப்பதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனித பாவனைக்கு பொறுத்தமற்ற டின் மீன்கள் கண்டுபிடிப்பு | Customs Department Seized Unaccounted For Tin Fish

இந்த டின் மீன்களை நாட்டுக்குள் அழித்துவிடாமல் இறக்குமதி செய்யப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றாடல், வன ஜீவராசிகள், வனவளம், நீர்வழங்கல், பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பீ.ஆர். பிரபாத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிப்பிற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிப்பிற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு ஜனாதிபதியினால் நடவடிக்கை

பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு ஜனாதிபதியினால் நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW