சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய முயற்சி

Sri Lankan Peoples Kalmunai Public Health Inspector
By Rakshana MA Mar 07, 2025 12:27 PM GMT
Rakshana MA

Rakshana MA

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் செயற்பாடு இன்று(07) இடம்பெற்றுள்ளது.

இந்த அழகுபடுத்தும் செயற்றிட்டமானது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கிழக்கில் இருதய நோயளர்களின் நிலை! சபையில் வலியுறுத்திய ஹிஸ்புல்லாஹ்

கிழக்கில் இருதய நோயளர்களின் நிலை! சபையில் வலியுறுத்திய ஹிஸ்புல்லாஹ்

முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை 

மேலும், இந்த நிகழ்வில் அலுவலக வளாகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை நிலையை மேம்படுத்தலுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பசுமை நிறைந்த சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்குடன் பயன் தரும் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய முயற்சி | Coconut Saplings Project To Beautify By Mo Office

இந்த செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற தொடர்பராமரிப்பு முறைகள் குறித்து பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த திட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் புதிய ஓர் ஆரம்பம் மற்றும் இது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருதில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை

சாய்ந்தமருதில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் பெறுமதி!

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் பெறுமதி!

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery