இராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் இடமாற்றம்
Sri Lanka Army
Sri Lanka
Western Province
By Laksi
இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்திக்க மஹாதந்தில (Brigadier Chandika) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முக்கிய பதவி
இந்தநிலையில், அவர் இராணுவ மேல் மாகாண கட்டளை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சுமார் 20 வருடகாலம் இராணுவ புலனாய்வுப் பிரிவில் பல முக்கிய பதவிகளை சந்திக்க வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |