பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

Central Bank of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Dec 26, 2024 10:45 AM GMT
Laksi

Laksi

பெருந்தொகையான மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி நிலைமைகள் பற்றிய தகவல்கள் கிடைக்காமை அவதானம் செலுத்த வேண்டிய பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு நிதி மோசடிகள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிநாடுகளில் வட்டி வீதங்கள் 2 வீதமாக குறைந்துள்ளது. அந்த நாடுகளில் உள்ள சேமிப்பாளர்கள் வட்டி வருமானத்தின் அடிப்படையில் தமது அன்றாட தேவைகளை தீர்மானிப்பதில்லை.

2025இல் அதிகரிக்கப்போகும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம்!

2025இல் அதிகரிக்கப்போகும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம்!

மக்களுக்கு அறிவுறுத்தல்

பொருளாதாரம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள பல்வேறு தீர்மானங்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை மாத்திரம் பேசும் மக்களை சென்றடைவது குறைவாக உள்ளது.

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு | Central Bank Special Notice To Public

மேலும், கடவுச்சொல் மற்றும் ஓடிபி குறியீட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. அது குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்” என்றார்.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது சைபர் தாக்குதல்

ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது சைபர் தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW