சம்மாந்துறை நகரில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரசாரங்கள் ஆரம்பம்

Ampara Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 12, 2024 11:59 AM GMT
Laksi

Laksi

 ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து சம்மாந்துறை நகரில் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் இன்று (12) காலை இடம்பெற்றது.

எமது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்படும் : அநுரகுமார

எமது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்படும் : அநுரகுமார

சஜித்தின் வெற்றி

இதன் போது மத்திய வட்டார வேட்பாளர் அசாருதீன் சலீம் பங்குபற்றுதலோடு கருவாட்டுக்கல் 02, கருவாட்டுக்கல் 03 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் வீடு வீடாகச் சென்று எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை பற்றி மக்களுக்கு தெளிவுட்டலும் , ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

சம்மாந்துறை நகரில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரசாரங்கள் ஆரம்பம் | Campaigns In Support Of Sajith In Sammanthurai

இதேவேளை குறித்த நடவடிக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு சுற்றுலா பயணிகள்

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்!

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW