சம்மாந்துறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரசாரங்கள் முன்னெடுப்பு

Ampara Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 10, 2024 02:56 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து சம்மாந்துறை நகரில் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் இன்று (10) காலை இடம்பெற்றது.

இலங்கையை விட்டு பல எம்.பிக்கள் வெளியேற திட்டம்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

இலங்கையை விட்டு பல எம்.பிக்கள் வெளியேற திட்டம்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

சஜித்திற்கு ஆதரவு 

இதன் போது வீடு வீடாகச் சென்று சஜித் பிரேமதாசாவை பற்றி மக்களுக்கு தெளிவூட்டலும் , ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

சம்மாந்துறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரசாரங்கள் முன்னெடுப்பு | Campaigns In Support Of Sajith In Sammanthurai

அதுமட்டுமின்றி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குமாறு எம்.ஐ. எம். மன்சூர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதேவேளை குறித்த நடவடிக்கை நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூவின மக்களும் நாட்டிற்கு பொருத்தமான ஒருவரையே தேடுகின்றனர் : ஹரீஸ் எம்.பி

மூவின மக்களும் நாட்டிற்கு பொருத்தமான ஒருவரையே தேடுகின்றனர் : ஹரீஸ் எம்.பி

யுக்திய சுற்றிவளைப்பில் 716 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 716 பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW