இஞ்சி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

Bandula Gunawardane Sri Lanka Ministry of Agriculture Economy of Sri Lanka
By Laksi Aug 13, 2024 08:01 AM GMT
Laksi

Laksi

நாட்டிற்கு  3,000 மெற்றிக் தொன்  இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, குறித்த இஞ்சியை அடுத்த மூன்று மாதங்களில் கட்டம் கட்டமாக இறக்குமதி செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்

இஞ்சி இறக்குமதி

இஞ்சி இறக்குமதி குறித்து விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மற்றும் வர்த்தக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கூட்டு யோசனை முன்வைத்திருந்தனர்.

இஞ்சி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் | Cabinet Approval For Import 3000Mt Of Ginger

இதனையடுத்து, அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சு சமர்ப்பித்திருந்த நிலையில் இன்று அமைச்சரவை குறித்த அனுமதி வழங்கி உள்ளது.

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW