தொடருந்து பருவ சீட்டுகளில் பேருந்து பயணம்! வெளியான முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Srilanka Bus
By Fathima Dec 05, 2025 07:30 AM GMT
Fathima

Fathima

பயணிகள் தங்களது தொடருந்து பருவ சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் தாஹிர் பதவியேற்பு!

நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் தாஹிர் பதவியேற்பு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு