நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
By Fathima
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை 341 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், 51,023 குடும்பங்களைச் சேர்ந்த 171,778 பேர் இன்னும் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.