வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தொடர்பான நுால் ஜனாதிபதியிடம் கையளிப்பு
Anura Kumara Dissanayaka
Sri Lanka
By Faarika Faizal
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் கைதாகி சிறையிலிருந்த போது, ஒரு மாணவியாக அவரின் மகள் அதை எதிர்கொண்ட தருணங்கள் தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் சுரங்க சேனாநாயக்க ரன் தோனி என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் கடந்த 30ஆம் திகதி(30.09.2025 அன்று கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
இந்நிலையிலேயே, குறித்த நூலின் பிரதியொன்றை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடமும் தாம் ஒப்படைத்தாக மூத்த பத்திரிகையாளர் சுரங்க சேனநாயக்க தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |