மட்டக்களப்பு - குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தில் வலசை வரும் பறவைகள்

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jan 31, 2025 10:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவையினங்கள் தற்போது மீண்டும் வருகைத் தந்துள்ளன.

10 வருடங்களின் பின் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்!

10 வருடங்களின் பின் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்!

இருநாட்டு பறவைகள்

அதில் Australian White Ilpis என்ற பறவைகளும், நியூசிலாந்து நாட்டு பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரு இன பறவைகளும் நாடு விட்டு நாடு வருவதால் பறவைகளை வலசை வரும் பறவைகள் என அழைக்கின்றனர். 

இப்பறவை இனம் வருடத்தில் டிசம்பர் ஜனவரி, மாதங்களில் இச்சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருவதாகவும் ஏப்ரல் மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீட்டும் உரிய நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதாகவும் அதனை அவதானிக்கின்ற அயலவர்களும், சூழலியலாளர்களும் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அழகு தரும் குருக்கள்மடம் - ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பாக பேணுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தாறுஸ்ஸபா அமையத்தின் இலவச தஜ்வீத் குர்ஆன் வழங்கும் நிகழ்வு

தாறுஸ்ஸபா அமையத்தின் இலவச தஜ்வீத் குர்ஆன் வழங்கும் நிகழ்வு

ஹமாஸ் தரப்பினரால் இன்று விடுவிக்கப்படவுள்ள பணயக் கைதிகள்

ஹமாஸ் தரப்பினரால் இன்று விடுவிக்கப்படவுள்ள பணயக் கைதிகள்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW