புத்தளத்தில் யானைக் குட்டியொன்று சடலமாக மீட்பு

Puttalam Sri Lanka Elephant
By Laksi Oct 19, 2024 06:32 AM GMT
Laksi

Laksi

புத்தளத்தில் யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானைக் குட்டியின் சடலமானது நேற்று (18) பழைய எலுவாங்குளம் தவுசமடு வயல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

உடற்கூற்று பரிசோதனை

சுமார் 6 வயது மதிக்கத்தக்க இந்த யானைக்குட்டியானது சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளத்தில் யானைக் குட்டியொன்று சடலமாக மீட்பு | Baby Elephant Was Rescued Dead Body In Puttalam

இந்தநிலையில், நிக்கவரெட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த யானைக்குட்டிக்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.  

கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

மட்டக்களப்பில் மார்பக புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி

மட்டக்களப்பில் மார்பக புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW