அஸ்வெசும உதவித் தொகை பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
Sri Lankan Peoples
Money
Aswasuma
By Rakshana MA
அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை (24) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11, 296 மில்லியன் ரூபாய் உதவி தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உதவித் தொகை
பயனாளிகள், ஜூலை 24 முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென, நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |