ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு கடனுதவி

Sri Lanka Asian Development Bank Economy of Sri Lanka
By Laksi Nov 20, 2024 05:23 AM GMT
Laksi

Laksi

இலங்கையின் நிதித்துறையை வலுப்படுத்த உதவுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவி அடிப்படையில் வழங்க தீர்மானித்துள்ளது.

இந்தநிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கி, தனது நிதித்துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி நிறுவனமயமாக்குவதன் மூலம் நாட்டை நீண்டகால வளர்ச்சியை நிலைநிறுத்த உதவுகிறது என்று வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காபியூமி கடொனொ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

கடன் திட்டம்

இந்த துணை கடன் திட்டம், பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நிலையான மீட்சியை அடைவதற்கு வங்கித் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்தும்.

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு கடனுதவி | Asian Development Bank Loan Assistance To Sl

அத்துடன், இலங்கையில் நிதி உள்ளடக்கத்தை விரிவுபடுத்தவும் உதவும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.  

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

கிளிநொச்சியில் தமிழ் ஊடகவியலாளர் திடீர் மரணம்

கிளிநொச்சியில் தமிழ் ஊடகவியலாளர் திடீர் மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW