கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

Anura Kumara Dissanayaka Presidential Secretariat of Sri Lanka Sri Lanka Ramalingam Chandrasekar
By Laksi Dec 09, 2024 08:23 AM GMT
Laksi

Laksi

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க (M.L.A.S. Manthrinayake) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க (Nandika Sanath Kumanayake) இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து எம். ஏ. எல். எஸ். மந்ரிநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் சென்று பார்வையிட்ட தாஹிர் எம்.பி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் சென்று பார்வையிட்ட தாஹிர் எம்.பி

கடற்றொழில் அமைச்சு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சின் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) நவம்பர் மாதம் 18ஆம் திகதி பதவியேற்றுள்ளார்.

கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம் | Appointment Of New Secretary Ministry Of Fisheries

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சின் பிரதி அமைச்சராக ரத்ன கமகே (Rathna Gamage) நவம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

தீவிரமடையும் தேங்காய் நெருக்கடி! இலங்கை உணவகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தீவிரமடையும் தேங்காய் நெருக்கடி! இலங்கை உணவகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கான சர்வமத பிரார்த்தனை

மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கான சர்வமத பிரார்த்தனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW