முன்னாள் ஜனாதிபதியின் வழியை பின்பற்றும் அநுர : கபீர் ஹாசிம் பகிரங்கம்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe
By Laksi Dec 05, 2024 11:22 AM GMT
Laksi

Laksi

கடந்த வருடம் ஜனாதிபதியின் செலவிற்காக வரவு செலவுத் திட்டத்தில் ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் ஒதுக்கியுள்ளதாக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் (Kabir Hashim)தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ரணிலுக்கு அதிகப்படியான சலுகைகள் இருப்பதாக அவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர், ஆனால் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வரவு செலவு திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 1.4 ட்ரில்லியன் ரூபா வரவு செலவு திட்டத்திலிருந்து செலவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் வழியை பின்பற்றும் அநுர : கபீர் ஹாசிம் பகிரங்கம் | Anura Following Ranil S Path Kabir Hashim

தற்போது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) 1.4 ட்ரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையில் எந்த மாற்றமும் இல்லை, அப்படியென்றால் அதில் என்ன மாற்றம் இருக்கிறது என்றார்.

உப்பின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

உப்பின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

ஏறாவூரில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 8 பேர் கைது

ஏறாவூரில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 8 பேர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW