மற்றுமொரு தொகுதி இரசாயனம் கண்டுபிடிப்பு
Sri Lanka Police
Nuwara Eliya
Negombo
By Rukshy
மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருள் தொகுதியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதற்கமைய, கந்தானை பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து குறித்த இரசாயனப் பொருளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றையதினம் தங்காலையிலும் இது போன்ற இரசாயன தொகுதி மீட்கப்பட்ட நிலையில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
ஐ.எஸ் போதைப்பொருள்
நுவரெலியாவில் செயற்படும் ஐ.எஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக இந்த இரசாயணங்கள் தொகுதிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.