தொடருந்து பயணம் மேற்கொள்ளவுள்ளோருக்கான அறிவித்தல்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Passport Train Crowd
By Rakshana MA Dec 31, 2024 05:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

தொடருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயம் என இலங்கை தொடருந்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்ததாவது, 

தொடருந்து நிலையத்திற்குள் நுழையும் போது, ​​தொடருந்தினுள் நுழையும் டிக்கெட்டை சரிபார்க்கும் போது, ​​டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு பாஸ்போர்ட் எண் ஆகியவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் சட்டம்: வெளியானது வர்த்தமானி

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் சட்டம்: வெளியானது வர்த்தமானி

தொடருந்து டிக்கெட்

மேலும், நாளை(01) முதல் பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் நகலை தொடருந்து நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடருந்து பயணம் மேற்கொள்ளவுள்ளோருக்கான அறிவித்தல் | Announcement For Train Travellers

இது முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை டிக்கெட்டுகளை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது டிக்கெட் வைத்திருப்பவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொடுப்பனவிற்காக அதிகரிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை

கொடுப்பனவிற்காக அதிகரிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW