கொடுப்பனவிற்காக அதிகரிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை

Sri Lankan Peoples Sri Lankan Schools School Children
By Rakshana MA Dec 30, 2024 10:28 AM GMT
Rakshana MA

Rakshana MA

அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் 6,000 ரூபாவை வழங்க தீர்மானித்த போது, ​​அதற்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என அங்கு குறிப்பிட்டனர்.

மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுமக்களிடம் ஆலோசனை

மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுமக்களிடம் ஆலோசனை

அதிகரித்த கொடுப்பனவு

ஆனால், இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டதால், கடந்த 27ஆம் திகதி முதல் அஸ்வெசும வங்கி கணக்குகள் மூலம் தொகையை செலுத்த அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

கொடுப்பனவிற்காக அதிகரிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை | Allowance For Students Cabinet Decision

மேலும், அஸ்வெசும திட்டத்தில் சேர்க்கப்படாத மற்ற தகுதியுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு ரூ. 6,000.00 பெறுமதியான பாடசாலை உபகரணங்களுக்காக இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு 2025 ஆம் ஆண்டில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு தேவையான ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் : புது வருடத்துடன் நடைமுறைக்கு

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் : புது வருடத்துடன் நடைமுறைக்கு

மாவனெல்லையில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

மாவனெல்லையில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW