மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Schools
School Children
By Faarika Faizal
அடுத்த கல்வி ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இரு ஆடை விற்பனை நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு : 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
சுய கற்றல் கையேடுகள்
இதன்படி தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் என கல்வி பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுகின்றன.
இதனால் இந்தத் தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான புத்தகப்பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |