இளம் ஊடக செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட பெண்

Ampara Sri Lanka Eastern Province
By Rukshy 8 months ago
Rukshy

Rukshy

அபு அலா ஒருங்கிணைந்த தமிழர் பேரவை மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர் நலன்புரிச்சங்கம் இணைந்து நடாத்திய கட்டார் தமிழன் விருது 2024 வழங்கும் விழாவில் இலங்கை - அம்பாறை மாவட்ட மீனோடைக்கட்டைச் சேர்ந்த நியாஸ்தீன் பாத்திமா நிலோஜா என்ற இளம் ஊடக செயற்பாட்டாளருக்கு Media influencer என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த விருது வழங்கல் விழாவானது நேற்று முன்தினம் (17.08.2024) துமாமா ICBF காஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றது.

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் மழையுடனான காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் மழையுடனான காலநிலை

பொன்னாடை போர்த்தி கெளரவிப்பு

இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த சித்ரா சீதாராமன், இலங்கை - மீனோடைக்கட்டைச் சேர்ந்த இளம் ஊடக செயற்பாட்டாளரான நியாஸ்தீன் பாத்திமா நிலோஜாவுக்கு Media influencer என்ற விருதை வழங்கி பொன்னாடையும் போர்த்தி கெளரவித்தார்.

இளம் ஊடக செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட பெண் | Ampara District Woman Select Young Media Activist

விழாவில் கட்டார் நாட்டின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதிக்கு மற்றுமொரு விசேட ஆலோசகர் நியமனம்

ஜனாதிபதிக்கு மற்றுமொரு விசேட ஆலோசகர் நியமனம்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery