கொழும்பிலுள்ள மக்களுக்கு நீர்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Colombo Sri Lankan Peoples Water Cut
By Rakshana MA Jan 15, 2025 09:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த விடயத்தினை அந்த சபை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(16) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

தடை செய்யப்படும் பகுதி 

மேலும், இந்த நீர் விநியோகத்தடையானது கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான தடை செய்யப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள மக்களுக்கு நீர்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் | Alert To The People Of Colombo Regarding Water Cut

கிழக்கு - வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு முன்னால் விபத்து

கிழக்கு - வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு முன்னால் விபத்து

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன் உற்பத்திகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன் உற்பத்திகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW