மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயம்

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province Kalmunai
By Laksi Jan 10, 2025 10:27 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa ஆரையம்பதி, செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது  நேற்றிரவு (9)  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பில் தெளிவூட்டல் செயலமர்வு

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பில் தெளிவூட்டல் செயலமர்வு

மேலதிக விசாரணை

இந்தநிலையில், படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயம் | Accident On Kalmunai Main Road Three Injured

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW