பொது இடங்களில் வைஃபை பயன்டுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Crime
By Rakshana MA Oct 29, 2024 06:15 AM GMT

பொது இடங்களிலுள்ள வைஃபை பயன்படுத்துவதனால் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணினி அவசர பதில் மன்ற தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் கிடைக்கும் வைஃபையினை பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் லாஃப் நிறுவனத்தின் முக்கிய அறிவி்ப்பு

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் லாஃப் நிறுவனத்தின் முக்கிய அறிவி்ப்பு

ஆபத்தாகும் இணைய வேலைகள்

மேலும் தெரிவிக்கையில் , இலவச வைஃபை சேவையின் மூலம் போலியான வைஃபை சேவைகள் வழங்கப்படலாம். இதன் மூலம் பொது மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டு அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடக்கம் கடவுச்சொல் வரையிலும் திருடப்படும் வாய்ப்புக்கள் உண்டு.

பொது இடங்களில் இலவச வைஃபை பயன்படுத்தி இணையத்தினை பயன்படுத்தும் போது அதிக கவனமாக செயல்பட வேண்டும்.

மேலும், தனிப்பட்ட கணக்குகளை அணுகாமல் மின்னஞ்சல் முகவரிகளை அணுகலாம் மற்றும் எந்த நேரத்திலும் எந்த கணக்கியல் பணியையும் செய்யலாம் என எச்சரித்துள்ளார்.

ஷேக் ஹஸீனாவை பங்களாதேஷூக்கே அனுப்புங்கள் : கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஷேக் ஹஸீனாவை பங்களாதேஷூக்கே அனுப்புங்கள் : கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்த விலையில் தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை அறிமுகம்

குறைந்த விலையில் தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை அறிமுகம்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW