தானாக இயங்கிய துப்பாக்கி: ஏழு வயதுச் சிறுமி படுகாயம்

Sri Lanka Police Sri Lanka Hospitals in Sri Lanka
By Shalini Balachandran Jul 30, 2024 08:53 AM GMT

வெல்லவாய (Wellawaya) - அலுத்வெவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட மகுலுகஸ் பிரதேசத்தில் வீடொன்றை சுத்தம் செய்யும் போது துப்பாக்கி ஒன்று தரையில் விழுந்து தானாக இயங்கியதில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த சிறுமி தேவா ஹூயா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த நால்வர் கைது

நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த நால்வர் கைது

மேலதிக விசாரணை

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஏழு வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தானாக இயங்கிய துப்பாக்கி: ஏழு வயதுச் சிறுமி படுகாயம் | A Seven Year Old Girl Was Injured In The Shooting

குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், வீட்டிற்கு துப்பாக்கி எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கசிந்துள்ள தகவல்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கசிந்துள்ள தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW