தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது

Election Commission of Sri Lanka Sri Lanka Police Investigation Crime General Election 2024
By Laksi Oct 19, 2024 10:17 AM GMT
Laksi

Laksi

பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு 8 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் கைதான வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள்

நாட்டில் கைதான வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள்

ஒழுக்காற்று நடவடிக்கை

அத்தோடு, இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது | 9 People Arrested For Violating Election Rules

இதேவேளை, தேர்தல் சட்டங்களுக்கு எதிராக செயற்படாத பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டும்: ஜீவன் தொண்டமான்

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டும்: ஜீவன் தொண்டமான்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW