அரச ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவு: நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Ranil Wickremesinghe Ranjith Siyambalapitiya Money
By Mayuri Aug 13, 2024 01:46 AM GMT
Mayuri

Mayuri

அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எதிர்வரும் அக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, இடைக்கால கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவு நிலுவைத் தொகை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

ஜனாதிபதி ரணில் மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

ஜனாதிபதியின் யோசனை

ஓய்வூதியதாரர்களுக்கு 6000 ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்குவது தொடர்பான யோசனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவு: நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் | 6 000 In Addition To Government Pensioners

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW