அரசாங்கத்திடம் உள்ள உரமானியங்களின் கையிருப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்
                                    
                    Sri Lankan Peoples
                
                                                
                    Money
                
                                                
                    Samantha Vidyaratna
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    அரசாங்கத்திடம் உர மானியங்களை வழங்குவதற்காக 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன(Samantha Vidyaratne) தெரிவித்துள்ளார்.
உரமானியம்
இது தொடர்பில் தெரிவித்த அவர்,
இந்த மாத இறுதி முதல் தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |