திருகோணமலை மாவட்டத்தில் முன்னிலையில் சஜித்

Trincomalee Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Eastern Province
By Laksi Sep 22, 2024 04:16 AM GMT

புதிய இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 26, 527 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 22, 724 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8, 603 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 2, 412 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

முதலாம் இணைப்பு

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 5480 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4537 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 3630 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 129 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்.மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

யாழ்.மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW