உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Education
By Rakshana MA Apr 28, 2025 04:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

நேற்றுமுன்தினம் இரவு வெளியான 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்ய பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02 ஆம் திகதி முதல் மே 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பெறுபேறுகள் மீள் திருத்தம்

இந்நிலையில், இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பான அறிவிப்பு | 2024 Al Exam Result Re Correction Date

டெங்குவினால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்குவினால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW