மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Crude Oil Prices Today Money Dollars World
By Rakshana MA Apr 27, 2025 12:23 PM GMT

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (27) 2.937 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்தோடு, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

வருமான வரி தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

வருமான வரி தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

சர்வதேச சந்தை விலை

அதன்படி, இன்றைய தினம் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.02 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | World Wide Crude Oil Price Today

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.87 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.   

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்கள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்கள்

கண்டியில் பௌத்த மக்களுக்கு ஓய்வெடுக்க இடமளிக்கும் பள்ளிவாசல்!

கண்டியில் பௌத்த மக்களுக்கு ஓய்வெடுக்க இடமளிக்கும் பள்ளிவாசல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW