பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Ministry of Education Education University Grants Commission
By Laksi Sep 20, 2024 03:30 PM GMT
Laksi

Laksi

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த வெட்டுப்புள்ளிகள் இன்று (20) வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

அம்பாறை மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

வெட்டுப்புள்ளிகள்

இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | 2023 University Cut Off Marks Today

இதேவேளை, பல்கலைக்கழக அனுமதிக்கு 87,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 43,000க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட உள்ளதாகவும் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW