க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Laksi Sep 24, 2024 12:35 PM GMT

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறித்து பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த பரீட்சையின் பெறுபெறுகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பரீட்சை பெறுபேறு

அத்தோடு, பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | 2023 Ol Exam Release Date Moe Annoucment

இதேவேளை, நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை

தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை

பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW